ஜியோவானி ரிக்கியொலி

ஜியோவானி ரிக்கியொலி அல்லது ஜியோவானி பாத்திஸ்டா ரிக்கியொலி (Giovanni Battista Riccioli[1]:17 ஏப்ரல் 1598 – 25 ஜூன் 1671); ஓர் இத்தாலிய வானவியலாளரும் கத்தோலிக்க பாதிரியாரும் ஆவார். சந்திரனின் தன்மைகளைப் பற்றிய ஆய்வு செய்தவர். சந்திரனில் காணப்படும் மலை மற்றும் பல பகுதிகளுக்கும் பெயர் சூட்டியவர்.[2] தனிஊசல் மற்றும் கீழே விழும் பொருள்களின் தூரம் அதற்கான நேரத்தின் வர்க்கத்திற்கு நேர் விகிதத்தில் இருக்கும் என்பதை பிரான்சிஸ்கோ மரியா கிரிமால்டிஎன்பவருடன் இணைந்து கண்டறிந்தார்.[3][4]

ஜியோவானி பாத்திஸ்டா ரிக்கியொலி
பிறப்பு(1598-04-17)17 ஏப்ரல் 1598
ஃபெர்ராரா (தற்போதைய இத்தாலி)
இறப்பு25 சூன் 1671(1671-06-25) (அகவை 73)
பொலோக்னா (தற்போதைய இத்தாலி)
தேசியம்இத்தாலியர்
துறைவானியல்

மேற்கோள்

தொகு
  1. Also "Giambattista" and "Giovambattista"
  2. Bolt 2007 (pp. 60-61).
  3. Koyré 1955 (p. 349).
  4. Meli 2006 (pp. 132-134); Koyré 1955 (p. 352).
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜியோவானி_ரிக்கியொலி&oldid=2745883" இலிருந்து மீள்விக்கப்பட்டது