ஜி.ஒய். கிருஷ்ணன்

ஜி. ஒய். கிருஷ்ணன் (அக்டோபர் 4, 1929 இல் கர்நாடகா மாநிலம், கோலாா் மாவட்டம், மாதவ குரஞ்சினல்லியில் பிறந்தாா்))இவா்  இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கோலார் மக்களவை தொகுதியிலிருந்து 4-வது மக்களவைக்கு  உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இவா் மேலும் கோலாா் மக்களவை தொகுதிலிருந்து 5 வது, 6 வது மற்றும் 7 வது மக்களவைகளுக்கும் உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[1]

குறிப்புகள்தொகு

  1. "Lok Sabha Members Bioprofile-". பார்த்த நாள் 13 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி.ஒய்._கிருஷ்ணன்&oldid=2721271" இருந்து மீள்விக்கப்பட்டது