ஜி. வீரய்யன்

ஜி. வீரய்யன் (இறப்பு : நவம்பர் 18,2019)[1]ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார்.  இவர் 1984, மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில் நடந்த தமிழ்நாடு சட்டமன்ற  தேர்தல்களில் இந்திய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "Farmer leader Veeraiyan dead". 19 November 2018 – via www.thehindu.com.
  2. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF).
  3. "1989 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._வீரய்யன்&oldid=3162900" இலிருந்து மீள்விக்கப்பட்டது