ஜீமாட் ஹஜி ஆதம்
ஜீமாட் ஹஜி ஆதம் (Jumaat Haji Adam) (பிறப்பு 1956) என்பவர் தாவரவியலாளர், உயிரியல் வகைப்பாட்டாளர் ஆவார். அவர் ஊனுண்ணித் தாவரப் போினத்தைச் சேர்ந்த தாவரக் குடுவை, கெண்டியில் தனித்துறை வல்லுநா் ஆவாா்.
ஆதம், சி.சி.வில்காக்குடன் சோ்ந்து பல நெபன்தீஸ் வகைப்பாடுகளை விளக்கியுள்ளாா். அவைகள் என்.பெய்சாலியானா[1] மற்றும் மாபுலுயன்சிஸ்[2] ஆகும். அதே போல் இயற்கை கலப்பினங்களான என்.xஅலிசாபுட்ரானா,[3] என்.xசாராவகியன்சிஸ்,[4] மற்றும் என்.xசாிபா-ஹப்சஹி[5] ஆகியவைகளை விளக்கியுள்ளாா்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Adam, J.H. & C.C. Wilcock 1991. A new species of Nepenthes (Nepenthaceae) from Sarawak. Blumea 36(1): 123–125.
- ↑ Adam, J.H. & C.C. Wilcock 1990. A new Nepenthes from Mount Ilas Mapulu in Borneo. Blumea 35: 265–267.
- ↑ Adam, J.H. & C.C. Wilcock 1992. A new natural hybrid of Nepenthes from Mt. Kinabalu (Sabah). Reinwardtia 11: 35–40.
- ↑ J.H. & C.C. Wilcock 1993. One new natural hybrid of Nepenthes from Mt. Mulu. The Sarawak Museum Journal 43: 291–294.
- ↑ Adam, J.H. & Hafiza A. Hamid 2007. "Pitcher Plants (Nepenthes) Recorded From Universiti Kebangsaan Malaysia, Bangi, Selangor, Malaysia.". (2.00 MiB) International Journal of Botany 3(1): 71-77. doi:10.3923/ijb.2007.71.77