ஜீலகாரகுடேம்
ஜீலகாரகுடேம் (தெலுங்கு: జీలకర్రగూడెం; ஆங்கிலம்: Jīlakārakuṭēm) என்பது ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், காமவரபுகோடா மண்டல், குண்டுபள்ளே (ஆங்கிலம்: Guntupalle) கிராம மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது காமவரபுகோட்டாவிலிருந்து 6.4-கிமீ தொலைவில் அமைந்துள்ளது. குண்டுபள்ளே என்ற புகழ்பெற்ற புத்த நினைவுச்சின்னங்களைக் கொண்ட இந்த கிராமம் மலைகளுக்கு மத்தியில் அழகாக அமைந்துள்ளது.[1]
Jeelakarragudem, Guntupalli | |
---|---|
ஆள்கூறுகள்: 17°00′45″N 81°07′41″E / 17.0126352°N 81.12810020000006°E | |
Country | இந்தியா |
State | Andhra Pradesh |
District | West Godavari |
Talukas | Kamavarapukota |
Languages | |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 534467 |
Telephone code | +91–8829 |
வாகனப் பதிவு | AP |
இங்கு மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில், பாறையில் செதுக்கப்பட்ட குடைவரை அறைகளின் (குகைகள்) தொகுப்பு (ஆங்கிலம்: a group of Rock-cut Chambers i.e. Caves), குகைகள், செங்கற்களால் கட்டப்பட்ட சைத்ய மண்டபத்தின் எச்சங்கள் மற்றும் பல்வேறு அளவுகளில் பல "தூபிகள்", மற்றும் சில கட்டமைப்புகள் ஆகியன கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் காலம் கி.மு. இரண்டு மற்றும் மூன்றாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Buddhist Stupas,Jeelakarragudem - Buddhist Stupas in Andhra Pradesh,India". www.indiantravelportal.com. IndiaMART InterMESH Limited. Archived from the original on 30 ஜனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 13 May 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Census of 2001 Chapter VI West Godhavari district (PDF pp.320-364) (PDF). p. 339. பார்க்கப்பட்ட நாள் 9 April 2022.
- ↑ "Jeelakarra Gudem - West Godavari dsitrict". Telugu Kiranam. பார்க்கப்பட்ட நாள் 9 April 2022.