ஜீவா பூங்கா
ஜீவா பூங்கா (ஆங்கில மொழி: Jeeva Park) என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் அமையப் பெற்றுள்ள ஒரு பூங்காவாகும்.
ஜீவா பூங்கா | |
---|---|
வகை | பூங்கா |
அமைவிடம் | தியாகராய நகர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
ஆள்கூறு | 13°02′38″N 80°14′16″E / 13.0440°N 80.2378°E |
மேலாண்மை | பெருநகர சென்னை மாநகராட்சி |
வருகையாளர்கள் | 1,000 |
நிலை | பயன்பாட்டிலுள்ளது |
சென்னை மாவட்டத்தின் தியாகராய நகர் புறநகர்ப் பகுதியில்,[1][2][3][4][5] கடல் மட்டத்திலிருந்து சுமார் 59 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஜீவா பூங்காவின் புவியியல் ஆள்கூறுகள் 13°02′38″N 80°14′16″E / 13.0440°N 80.2378°E ஆகும்.
சென்னையிலுள்ள இலவச வை-ஃபை கிடைக்கும் 49 இடங்களில் ஜீவா பூங்காவும் ஒன்று.[6] பெருநகர சென்னை மாநகராட்சி பராமரிப்பில் இருக்கும் 525 பூங்காக்களில் ஜீவா பூங்காவும் ஒன்றாகும்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ தமிழ்நாடு பொது அறிவுக் கையேடு. Sura Books. 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7254-149-1.
- ↑ Acōkamittiran̲ (2002). ஒரு பார்வையில் சென்னை நகரம். கவிதா பப்ளிகேஷன்.
- ↑ "உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் சி.வி.கணேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்..!". www.dinakaran.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-11.
- ↑ Vikatan Correspondent (2015-03-23). "மக்களை விரட்டும் மாநகராட்சி பூங்காக்கள்...!". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2023-07-11.
- ↑ "Natesan Park and Jeeva Park are now open to public". The Hindu (in Indian English). 2018-07-20. பார்க்கப்பட்ட நாள் 2023-07-11.
- ↑ "சென்னையில் 49 இடங்களில் WI-FI இலவசம் : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!". www.toptamilnews.com. 2021-08-17. பார்க்கப்பட்ட நாள் 2023-07-11.
- ↑ "Welcome to Greater Chennai Corporation". www.chennaicorporation.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-11.