ஜுகல்ஜி தாக்கூர்
ஜுகல்ஜி மாதுர்ஜி தாக்கூர் (Jugalji Thakor)[1] என்பவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த உறுப்பினர். இவர் 5 சூலை 2019 அன்று இந்திய மேலவையான மாநிலங்களவையின் குசராத்து மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.[2][3][4][5]
ஜுகல்ஜி தாக்கூர் | |
---|---|
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 5 சூலை 2019 | |
முன்னையவர் | இசுமிருதி இரானி |
தொகுதி | குசராத்து |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஜுகல்ஜி மாதுர்ஜி தாக்கூர் (Jugalji Lokhandwala) |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
தொகு- ↑ The Thakors of North Gujarat: A Caste in the Village and the Region.
- ↑ "Statewise Retirement". 164.100.47.5. பார்க்கப்பட்ட நாள் 2019-06-28.
- ↑ "BJP nominees S Jaishankar, Jugal Thakor win RS bypoll from Gujarat". The Indian Express (in Indian English). 2019-07-06. பார்க்கப்பட்ட நாள் 2019-07-06.
- ↑ EAM S Jaishankar BJP Candidate Jugal Thakor win Rajya Sabha
- ↑ External Affairs Minister S Jaishankar wins Rajya Sabha election from Gujarat