ஜுகல் கிசோர் சர்மா

ஜுகல் கிசோர் சர்மா (Jugal Kishore Sharma; பிறப்பு 5 திசம்பர் 1962) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்றத்தின் தற்போதைய மக்களவை உறுப்பினரும் ஆவார். சர்மா, 2014ஆம் ஆண்டு சம்மு காசுமீரில் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக சம்மு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையின் உறுப்பினராக இருந்தார்.[1] 2019 மற்றும் 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் சம்மு மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்தின் கீழ்சபையான மக்களவை உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் உறுப்பினர் ஆவார்.[3]

ஜுகல் கிசோர் சர்மா
ஜுகல் கிசோர் சர்மா பாஜக அலுவலகத்தில், சம்மு (நகர்).
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
26 மே 2014
முன்னையவர்மதன் லால் சர்மா
தொகுதிசம்மு காசுமீர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 திசம்பர் 1962 (1962-12-05) (அகவை 61)
சம்மு (நகர்), சம்மு காசுமீர் மாநிலம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்உசா சர்மா
பிள்ளைகள்2
வாழிடம்சம்மு (நகர்)
தொழில்விவசாயம், அரசியல்
As of 15 திசம்பர், 2016
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Jugal Kishore". Ourneta.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-11-27. பார்க்கப்பட்ட நாள் 2020-01-09.
  2. "MLA Jugal Kishore Sharma elected as new JK BJP chief".
  3. Khajuria, Ravi Krishnan (2019-03-19). "Centre's dole a shot in arm for Jugal Kishore Sharma, BJP's Jammu-Poonch Lok Sabha MP". Hindustan Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜுகல்_கிசோர்_சர்மா&oldid=4038199" இலிருந்து மீள்விக்கப்பட்டது