ஜூடித் எஸ்தரின்
ஜூடித் எஸ்தரின் ஒரு இணைய முன்னோடி மற்றும் அமெரிக்க வர்த்தகச் செயற்குழு உறுப்பினர். இவர் டிசிபி(TCP)-திட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தார். ஜூடித் தன்னுடன் பணி புரிந்த ரிச்சர்ட் ஏ கார்ப், வின்ட் செர்ஃப் என்பவர்களுடன் இணைந்து டிசிபி(TCP)-திட்டத்தில் பணியாற்றினர். இவர் தற்போது JLABS என்ற நிறவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். இவர் 1980ல் உலகின் 50 தலைசிறந்த பெண்களின் பட்டியலில் இடம் பெற்றார்.
ஜூடித் எஸ்தரின் |
---|
புத்தகங்கள்
தொகு- Closing The Innovation Gap
- Closing the Innovation Gap: Reigniting the Spark of Creativity in a Global Economy
- Women Who Inspire Us, Judy Estrin பரணிடப்பட்டது 2017-09-29 at the வந்தவழி இயந்திரம்
- Alumni profile: Judith Estrin பரணிடப்பட்டது 2005-12-01 at the வந்தவழி இயந்திரம், Stanford University.
- Speaking at Stanford பரணிடப்பட்டது 2008-04-30 at the வந்தவழி இயந்திரம்
- Podcast Interview as one of NCWIT's Entrepreneurial Heroes பரணிடப்பட்டது 2012-02-09 at the வந்தவழி இயந்திரம்
- http://www.pbs.org/cringely/nerdtv/transcripts/013.html
- Closing the Innovation Gap