டேவிட் ஜூட் கேவொர்த் லோ (ஆங்கில மொழி: David Jude Heyworth Law)[1] (பிறப்பு: 29 திசம்பர் 1972 ) என்பவர் இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் 1992 ஆம் ஆண்டு முதல் ஷோப்பிங் (1994), பேண்ட் (1997), அலிபியா (2004), த ஏவியேட்டர் (2004), 360 (2011), கேப்டன் மார்வெல் (2019)[2][3] போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.

ஜூட் லோ
பிறப்புடேவிட் ஜூட் கேவொர்த் லோ
29 திசம்பர் 1972 (1972-12-29) (அகவை 51)
லூயிஷாம், லண்டன், இங்கிலாந்து
கல்விஅலீன்ஸ் பள்ளி
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1987–இன்று வரை
துணைவர்சியென்னா மில்லர் (2003–2006)
வாழ்க்கைத்
துணை
  • சாடி புரோஸ்ட்
    (தி. 1997; ம.மு. 2003)
  • பிலிபா கோன் (தி. 2019)
பிள்ளைகள்6
உறவினர்கள்நடாஷா லோ (சகோதரி)

இவர் தனது நடிப்புத்திறனுக்காக பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள், இரண்டு அகாதமி விருதுகள் மற்றும் இரண்டு டோனி விருதுகளுக்கான பரிந்துரைகள் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

லோ 29 டிசம்பர் 1972 ஆம் ஆண்டில் தென் லண்டனின் லூயிஷாமில் பிறந்தார்.[4] இவரின் தந்தை பீட்டர் லோ மற்றும் சகோதரி நடாஷா லோ ஆவார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Jude Law's Sweet Family Outing in Beverly Hills". People. 31 December 2012. Archived from the original on 9 January 2020. பார்க்கப்பட்ட நாள் 10 September 2019. Jude Law – who turned 40 on Dec. 29 [2012]...
  2. "Captain Marvel Tie-In Book Finally Confirms Jude Law's Character". Screen Rant. 17 February 2019. Archived from the original on 24 January 2020. பார்க்கப்பட்ட நாள் 24 January 2020.
  3. Tartaglione, Nancy (3 April 2019). "'Captain Marvel' Wings Past $1B Worldwide; Becomes 7th Marvel Pic To Milestone". Deadline Hollywood. Archived from the original on April 3, 2019. பார்க்கப்பட்ட நாள் 11 October 2020.
  4. Inside the Actors Studio பரணிடப்பட்டது 10 சூன் 2007 at the வந்தவழி இயந்திரம் Jude Law, Season 10, Episode 1008. Bravo. Original Airdate: 21 December 2003. Retrieved 25 May 2008.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூட்_லோ&oldid=3604643" இலிருந்து மீள்விக்கப்பட்டது