ஜூனியர் விகடன்

ஜுனியர் விகடன் என்பது விகடன் குழுமத்தின் வாரமிருமுறை செய்தி இதழ் ஆகும். இது அரசியல்,சமூக விழிப்புணர்வு, சமீபத்திய நிகழ்வுகள், திரையுலக செய்திகள் போன்ற செய்திகளைக் கொண்டுள்ளது. இந்த வாரமிருமுறை இதழில் பெரிதும் படிக்கப்படுவது மிஸ்டர் கழுகு என்னும் பகுதி ஆகும். இப்பகுதி புலனாய்வு செய்திகளையும் அரசியல் நிகழ்வுகளையும் கொண்டுள்ளது.

ஜூனியர் விகடன்
ஜூனியர் விகடன்
வகைபுலனாய்வு இதழ்
வெளியீட்டாளர்விகடன்
நிறுவனம்விகடன் குழுமம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வலைத்தளம்http://www.vikatan.com/


சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூனியர்_விகடன்&oldid=1726624" இருந்து மீள்விக்கப்பட்டது