ஜூமா சோலங்கி
இந்திய அரசியல்வாதி
ஜுமா சோலங்கி (Jhuma Solanki) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரும் ஆவார்.
ஜூமா சோலங்கி | |
---|---|
உறுப்பினர், மத்தியப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் 2013–2018 | |
தொகுதி | பைகான்கான் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 ஏப்ரல் 1967 பாதியா |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | மருத்துவர் தயான் சிங் சோலங்கி |
வாழிடம்(s) | கர்கோன், மத்தியப் பிரதேசம் |
கல்வி | இளங்கலைச் சட்டம் |
தொழில் | அரசியல்வாதி |
As of 27 சூலை, 2018 |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசோலங்கி மருத்துவர் தியான் சிங் சோலங்கியை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
அரசியல் வாழ்க்கை
தொகுசோலங்கி 2013ஆம் ஆண்டு முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக ஆனார்.[1][2][3]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "दिग्विजयसिंह के सामने किस विधायक का हुआ विरोध, कार्यकर्ता बोले- करा देंगे घर वापसी | Former CM Digvijay Singh opposes legislator". 5 July 2018.
- ↑ "Jhuma Solanki(Indian National Congress(INC)):Constituency- BHIKANGAON(KHARGONE) – Affidavit Information of Candidate".
- ↑ "Jhuma Solanki MLA of BHIKANGAON Madhya Pradesh contact address & email".
வெளி இணைப்புகள்
தொகு- Jhuma Solanki on Facebook