ஜூரோங் அருவி

ஜுரோங் அருவி, தொடர்ச்சியாக விழும், செயற்கை அருவிகளுள், உலகிலேயே மிகவும் உயரமானது ஆகும்.[1] 30 மீட்டர்கள் (98 அடி) உயரம் கொண்ட இது சிங்கப்பூரில் ஜூரோங் பறவைகள் பூங்காவில் உள்ளது. இந்த அருவியில் வினாடிக்கு 140 லிட்டர்கள் நீர் பாய்கிறது. இந்த நீரானது மறுசுழற்சி செய்யப்படுகிறது.

ஜூரோங் அருவி
Jurong Falls.JPG
அமைவிடம்ஜூரோங் பறவைகள் பூங்கா, சிங்கப்பூர்
வகைசெயற்கை
மொத்த உயரம்30 மீ
சராசரிப் பாய்ச்சல் வீதம்140 லீட்டர்/செ (31 கலன்/செ).

உசாத்துணைதொகு

  1. "Jurong BirdPark". பார்த்த நாள் 18 மே 2014.

வெளி இணைப்பக்கள்தொகு

ஆள்கூறுகள்: 1°19′04″N 103°42′20″E / 1.3176484°N 103.7056127°E / 1.3176484; 103.7056127

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூரோங்_அருவி&oldid=1661927" இருந்து மீள்விக்கப்பட்டது