ஜூலியா பிளீசு

ஜூலியா பிளிசு (Julia Bliss) உருசிய நடிகை, வடிவழகர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார்.[1][2][3]

ஜூலியா பிளீசு
Julia Bliss
பிறப்புஉருசியா
தேசியம்உருசியா
பணிடி. ஜெ.
நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2008-முதல்
அறியப்படுவதுகோஸ்ட் (2012 திரைப்படம்)]]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில் தொகு

பிளீஸ் உருசியாவில் பிறந்தார். இவர் ஓம்சுக் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகத்தில் பட்டப்படிப்பை முடித்தார். ஜூலியா தனது பாலிவுட் வாழ்க்கையை 2008ஆம் ஆண்டு சனவரி 2012-ல் வெளியான தனது முதல் திரைப்படமான கோஸ்ட் மூலம் தொடங்கினார்.[4][5][6][7][8]

திரைப்படவியல் தொகு

  • கோஸ்ட் (முன்னணி)[4]

மேற்கோள்கள் தொகு

  1. "The Yamaha Fascino Miss Diva Universe 2014 pageant to be made into a TV series". timesofindia.
  2. "'Every actress can be an item girl, not every item girl can act'". timesofindia.
  3. "Julia Bliss, Opening Set: Trapeze". bluefrog.co.in. Archived from the original on 21 September 2020.
  4. 4.0 4.1 "Photos - Shiney Ahuja and Julia Bliss promote 'Ghost'". apunkachoice.com. Archived from the original on 1 September 2014.
  5. "Julia Bliss, all the way from Siberia, will incorporate percussion sounds and complex drum beats". mumbaimirror.com.
  6. "Shiney-Sayali's GHOST to release on December 16th". glamsham.com.
  7. "Actors such as Anjali, Neetu Chandra, Dhanshika, Julia Bliss and Poorna danced on the occasion". thehindu.com.
  8. "Introducing: Russian actress Julia Bliss in 'Ghost'". ibnlive.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூலியா_பிளீசு&oldid=3672904" இலிருந்து மீள்விக்கப்பட்டது