கோஸ்ட்
கோஸ்ட் அல்லது கொவ்ஸ்ட் (Khost or Khowst, பஷ்தூ மொழி/பாரசீக மொழி: خوست) என்பது கிழக்கு ஆப்கானித்தானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது கோஸ்ட் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும்.
கோஸ்ட்
Khost خوست | |
---|---|
City | |
நாடு | ஆப்கானித்தான் |
மாகாணம் | கோஸ்ட் மாகாணம் |
மாவட்டம் | கோஸ்ட் மாவட்டம் |
ஏற்றம் | 1,225 m (4,019 ft) |
மக்கள்தொகை (2006)[2] | |
• City | 1,60,214 |
• நகர்ப்புறம் | 1,06,083 [1] |
நேர வலயம் | ஒசநே+4:30 (Afghanistan Standard Time) |
2015 இன் மதிப்பீட்டின்படி இந்நகரத்தின் மக்கள் தொகை 106,083 ஆகும். [3] இது 6 மாவட்டங்களையும் மொத்த பரப்பளவாக 7,139 ஏக்கர் நிலத்தையும் கொண்டுள்ளது. [4] கோஸ்ட் நகரத்தின் மொத்த குடியிருப்புக்கள் எண்ணிக்கை 11,787 ஆகும்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "The State of Afghan Cities report2015". Archived from the original on 2015-10-31. பார்க்கப்பட்ட நாள் 2015-12-03.
- ↑ ""Khost", The National Area-Based Development Program (NABDP), Ministry of Rural Rehabilitation and Development" (PDF). Archived from the original (PDF) on 2010-01-06. பார்க்கப்பட்ட நாள் 2015-12-03.
- ↑ "The State of Afghan Cities report2015". Archived from the original on 2015-10-31. பார்க்கப்பட்ட நாள் 2015-12-03.
- ↑ "The State of Afghan Cities report 2015".
- ↑ "The State of Afghan Cities report2015".