ஜெஃப்ரி சாசர்

ஜெஃப்ரி சாசர் (Geoffrey Chaucer, 1343அக்டோபர் 25, 1400?) ஒரு ஆங்கில நூலாசிரியரும், கவிஞரும், மெய்யியலாளரும், இராஜதந்திரியும் ஆவார். இவர் பல ஆக்கங்களை எழுதியிருந்தபோதும், இவரது நிறைவு செய்யப்படாத கன்டபரி கதைகள் (The Canterbury Tales) என்னும் ஆக்கத்துக்காகவே இவர் பெரிதும் நினைவுகூரப் படுகிறார். சில சமயங்களில் ஆங்கில இலக்கியத்தின் தந்தை எனப்படும் இவர், உள்ளூர் ஆங்கில மொழியின் கலை மரபை விளக்கிய முதல்வர் எனவும் கருதப்படுகிறார்.

ஜெஃப்ரி சாசர்
Geoffrey Chaucer
சோசர்: காசெல்லின் "இங்கிலாந்தின் வரலாறு" என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்ட படம், 1902.
சோசர்: காசெல்லின் "இங்கிலாந்தின் வரலாறு" என்னும் நூலிலிருந்து
எடுக்கப்பட்ட படம், 1902.
பிறப்புஅண். 1343
இறப்பு(1400-10-25)அக்டோபர் 25, 1400 (அகவை அண். 57)
தொழில்நூலாசிரியர்கவிஞர்
மெய்யியலாளர், bureaucrat
இரஜதந்திரி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெஃப்ரி_சாசர்&oldid=2898490" இலிருந்து மீள்விக்கப்பட்டது