ஜெனீவா ராபர்ட்சன்-துவோரெட்

ஜெனீவா ராபர்ட்சன்-துவோரெட் (ஆங்கில மொழி: Geneva Robertson-Dworet) (பிறப்பு: மே 8, 1985) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான 'டோம்ப் ரைடர்' என்ற திரைப்படத்தின் மூலம் திரைக்கதை ஆசிரியராக அறிமுகமானார்.[2] அதை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு அன்னா போடன் மற்றும் ரியான் புளெக் இயக்கிய கேப்டன் மார்வெல் என்ற திரைப்படத்தில் பணிபுரிந்துள்ளார்.[3]

ஜெனீவா ராபர்ட்சன்-துவோரெட்
பிறப்புமே 8, 1985 (1985-05-08) (அகவை 37)
ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கன்
கல்விஹார்வர்ட் கல்லூரி[1]
பணிதிரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2010–இன்று வரை

திரைப்படம்தொகு

ஆண்டு படம் இயக்குனர் (கள்)
2018 டோம்ப் ரைடர் ரோர் உதாக்
2019 கேப்டன் மார்வெல் அன்னா போடன் மற்றும் ரியான் புளெக்

மேற்கோள்கள்தொகு

  1. Rochelson, David (January 31, 2017). "Open Letter to Jared Kushner from Harvard Alumni". Medium. August 25, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. September 8, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  2. McNary, Dave (November 17, 2015). "'Tomb Raider' Reboot Finds Director in Roar Uthaug". Variety. September 3, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. September 8, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  3. Fleming Jr, Mike (August 15, 2017). "Marvel Taps Geneva Robertson-Dworet To Script 'Captain Marvel'". Deadline Hollywood. August 16, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. September 8, 2018 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு