முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஜென்டில்மேன்ஸ் அக்ரிமென்ட் (Gentleman's Agreement) 1947 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். டேரில் சேனக் ஆல் தயாரிக்கப்பட்டு எலியா காசான் ஆல் இயக்கப்பட்டது. கிரெகொரி பெக், டோரோதி மெக்குவையர், ஜான் கார்பில்ட், செலேஸ்ட் ஹோல்ம், ஜூன் ஹவாக், அன் ரெவியர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் எட்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது.

ஜென்டில்மேன்ஸ் அக்ரிமென்ட்
Gentleman's Agreement
திரைப்பட சுவரொட்டி
இயக்குனர்எலியா காசான்
தயாரிப்பாளர்டேரில் சேனக்
கதைலாரா ஹாப்சன் (புதினம்)
மாஸ் ஹார்ட்
இசையமைப்புஆல்பிரெட் நியூமேன்
நடிப்புகிரெகொரி பெக்
டோரோதி மெக்குவையர்
ஜான் கார்பில்ட்
செலேஸ்ட் ஹோல்ம்
ஜூன் ஹவாக்
அன் ரெவியர்
ஒளிப்பதிவுஆர்தர் மில்லர்
படத்தொகுப்புஹார்மன் ஜோன்ஸ்
விநியோகம்டுவெண்டியத் சென்டுரி பாக்ஸ்
வெளியீடுநவம்பர் 11, 1947
கால நீளம்118 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$2,000,000 (மதிப்பிடப்பட்டது)

பொருளடக்கம்

விருதுகள்தொகு

அகாதமி விருதுகள்தொகு

வென்றவைதொகு

பரிந்துரைக்கப்பட்டவைதொகு

  • சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த நடிகைக்கான அகாதமி விருது
  • சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு