ஜெபர்சன் நகரம்

மிசூரி மாநிலத் தலைநகர்

ஜெபர்சன் நகரம் அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 39,274 மக்கள் வாழ்கிறார்கள்.

ஜெபர்சன் நகரம்
ஜெபர்சன் நகரம்-இன் கொடி
கொடி
அடைபெயர்(கள்): ஜெப் சிட்டி, ஜே சி
நாடுஐக்கிய அமெரிக்கா
மாநிலம்மிசோரி
மாவட்டம்கோல், கேலவே
அரசு
 • மாநகராட்சித் தலைவர்ஜான் லேன்ட்வேர்
பரப்பளவு
 • மொத்தம்73.2 km2 (28.3 sq mi)
 • நிலம்70.6 km2 (27.3 sq mi)
 • நீர்2.6 km2 (1.0 sq mi)
ஏற்றம்
192 m (630 ft)
மக்கள்தொகை
 (2006)
 • மொத்தம்39,274
 • அடர்த்தி561.6/km2 (1,454.4/sq mi)
நேர வலயம்ஒசநே-6 (CST)
 • கோடை (பசேநே)ஒசநே-5 (CDT)
ZIP codes
65101-65111
இடக் குறியீடு573
FIPS29-37000[1]
GNIS feature ID0758233[2]
இணையதளம்http://www.jeffcitymo.org

மேற்கோள்கள்

தொகு
  1. "American FactFinder". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
  2. "US Board on Geographic Names". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 2007-10-25. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெபர்சன்_நகரம்&oldid=3845476" இலிருந்து மீள்விக்கப்பட்டது