ஜெப்ரி ஹெல்டெபிரான்ட்

தொழில் அதிபர்

ஜெப்ரி ஹெல்டெபிரான்ட் (Jeffery Hildebrand) இவர் அமெரிக்காவில் இயங்கிவரும் ஹில்கார்ப் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் நிறுவனர், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

Jeffery Hildebrand
பிறப்பு1959
இருப்பிடம்ஹியூஸ்டன், டெக்சஸ், அமெரிக்கா
தேசியம்American
படித்த கல்வி நிறுவனங்கள்டெக்சாஸ் பல்கலைக்கழகம்
பணிFounder, Chairman and CEO, Hilcorp Energy Company
சொத்து மதிப்பு$5.9 பில்லியன் (ஃபோர்ப்ஸ், as of Dec. 11, 2015)[1]
பிள்ளைகள்3

மிகையூதியம் தொகு

இவரின் நிறுவனம் 5 ஆண்டுகளில் வருமானம் இரண்டு மடங்காக உயர்ந்தால் நிறுவனத்தில் பணிபுரியும் 1,381 ஊழியர்களுக்கும் யாரும் கணிக்க முடியாத மிகையூதியம்(bonus) தருவதாகக் கூறினார்.[2] அதேபோல் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அனைத்து ஊழியர்களுக்கும் சமமாக 67 லட்சம் ரூபாய் போனஸ் கொடுத்து அசத்தினார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Jeffery Hildebrand - Forbes". Forbes. பார்க்கப்பட்ட நாள் 2015-10-18.
  2. உலக மசாலா: 67 லட்ச ரூபாய் போனஸ் தி இந்து தமிழ் 17 டிசம்பர் 2015
  3. JEFFERY HILDEBRAND: TEXAS BILLIONAIRE GIVES $100,000 CHRISTMAS BONUS TO ALL EMPLOYEES AT HILCORP ENERGY இன்கோஸ்டர் 17 டிசம்பர் 2015
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெப்ரி_ஹெல்டெபிரான்ட்&oldid=2302796" இலிருந்து மீள்விக்கப்பட்டது