ஜெம்மா சான்

ஜெம்மா சான் (ஆங்கில மொழி: Gemma Chan) (பிறப்பு: 29 நவம்பர் 1982)[1] என்பவர் இங்கிலாந்து நாட்டு நடிகை ஆவார். இவர் ஷாங்காய் (2010), ஜாக் ரியான் (2014), லண்டன் பீல்ட்ஸ் (2018) போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் பெட்லாம் (2011), குமான்ஸ் (2014-2018) போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் துணைக்கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஜெம்மா சான்
பிறப்பு29 நவம்பர் 1982 (1982-11-29) (அகவை 41)
லண்டன், இங்கிலாந்து
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2006–இன்று வரை
துணைவர்ஜாக் வைட்ஹால் (2011–2017)
டோமினிக் கூப்பர் (2018–)
Chinese name
பண்டைய சீனம் 陳靜
நவீன சீனம் 陈静

2019 ஆம் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கேப்டன் மார்வெல் மற்றும் எட்டெர்னல்சு (2021) போன்ற திரைப்படங்களில் கேப்டன் 'மின்-எர்வா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[2]

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

ஜெம்மா சான் 29 நவம்பர் 1982 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் லண்டனில் உள்ள கைஸ் மருத்துவமனையில் பிறந்தார். இவரது தந்தை ஒரு பொறியியலாளர், அவர் ஹாங்காங்கில் வளர்ந்தார், அதே நேரத்தில் அவரது தாயார் ஸ்காட்லாந்தில் கிரீனோக்கில் வளர்ந்தார். இவர்களின் பெற்றோர் சீனாவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் ஆவார்கள்.[3][4] சான் தன்னை ஒரு பிரித்தானிய ஆசியராக அடையாளம் காட்டிக்கொண்டார்.[5][6][7]

மேற்கோள்கள்

தொகு
  1. "UPI Almanac for Friday, Nov. 29, 2019". United Press International. 29 November 2019 இம் மூலத்தில் இருந்து 24 December 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191224110508/https://www.upi.com/Top_News/2019/11/29/UPI-Almanac-for-Friday-Nov-29-2019/6411574957229//. "…actor Gemma Chan in 1982 (age 37)" 
  2. Antonelli, William. "There are only 5 actors who have played multiple characters in the Marvel Cinematic Universe. Here they all are". Business Insider. பார்க்கப்பட்ட நாள் 1 January 2021.
  3. Randall, Lee (27 May 2012). "Interview: Gemma Chan, star of True Love". The Scotsman இம் மூலத்தில் இருந்து 11 ஜூலை 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150711052839/http://www.scotsman.com/what-s-on/tv-radio/interview-gemma-chan-star-of-true-love-1-2321152. 
  4. "Gemma Chan on Visible Chinese". visiblechinese.com. Archived from the original on 13 June 2018. பார்க்கப்பட்ட நாள் 27 February 2018.
  5. Joanna Tran (21 June 2019). "Gemma Chan doesn’t want to be ‘the only successful British Asian actress’". Resonate. https://www.weareresonate.com/2019/06/gemma-chan-doesnt-want-to-be-the-only-successful-british-asian-actress/. "And now I just hope it’s going to open the door for others. I don’t want to be the only successful Asian actress or British Asian actress." 
  6. Lee, Michelle (11 November 2019). "Gemma Chan on Aging, Self-Acceptance, and Being a Kid of the '90s". Allure. https://www.allure.com/story/allure-podcast-gemma-chan-interview-recording-transcript. 
  7. Flint, Hanna (20 January 2020). "Is it time the all-white period drama was made extinct?". BBC. http://www.bbc.com/culture/story/20200116-is-it-time-the-all-white-period-drama-was-made-extinct. "It’s one of the reasons why she cast British Asian actor Gemma Chan ... as white historical figures Bess of Hardwick" 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெம்மா_சான்&oldid=3303893" இலிருந்து மீள்விக்கப்பட்டது