ஜெயந்தன்
கப்டன் ஜெயந்தன் (05/01/1972 - 04/05/1991; முறக்கொட்டான்சேனை, மட்டக்களப்பு) எனும் இயக்கப்பெயர் கொண்ட சம்புக்குட்டி பத்மநாதன் தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர். மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் கடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன் ஆவார்[1].
கடற்கரும்புலியாக 04/05/1991 அன்று பருத்தித்துறை கடற்பரப்பிலிருந்த சிறிலங்கா கடற்படைக் கப்பல் 'அபிதா' மீதான தாக்குதலில் கொல்லப்பட்டார்[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ ஈழமாறன் (11 செப்டம்பர் 2013). "கப்டன் ஜெயந்தன் படையணி". ஈழப்பார்வை. பார்க்கப்பட்ட நாள் 1 ஆகத்து 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "கடற்புலிகள் சோழர்களுக்குப் பிறகு தமிழர்களின் கடற்படை தளபதி சூசை சிறப்புப் பேட்டி! மீள் பதிவு". பதிவு.கொம். 18 செப்டம்பர் 2014. Archived from the original on 2014-12-23. பார்க்கப்பட்ட நாள் 26 சூலை 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help)