ஜெயந்திலால் பானுசாலி
ஜெயந்திலால் பார்சோத்தம் பானுசாலி (Jayantilal Parshottam Bhanusali, 1 சூன் 1964 – 8 சனவரி 2019), குசராத்து மாநில அரசியல்வாதி ஆவார். இவர் அப்தாசா தொகுதி சட்டமன்ற உறுப்பினராக 2007 திசம்பர் முதல் 2012 திசம்பர் வரை பதவியில் இருந்தார்.[1][2]
ஜெயந்திலால் பானுசாலி Jayantilal Parshottam Bhanusali | |
---|---|
குசராத்து மாநில அப்தாசி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 2007–2012 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சூன் 1964 |
இறப்பு | 8 சனவரி 2019 | (அகவை 54)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
இவர் 2019 சனவரி 8 இல் சயாஜிநகரி விரைவுவண்டியில் பயணம் செய்யும் போது, இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "TWELFTH GUJARAT LEGISLATIVE ASSEMBLY". Gujarat assembly. Archived from the original on 26 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 19 May 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 "Gujarat BJP Leader, 53, Shot Dead On Moving Train". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2019-01-08.