ஜெயா கல்லூரிகள்
ஜெயா கல்லூரிகள் (ஆங்கில மொழி: Jaya Group of Colleges) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் புறநகர் திருநின்றவூரில் அமைந்துள்ள 13 கல்வி நிறுவனங்களாகும். இவற்றில் இரு உயர்நிலைப் பள்ளிகளும் ஏழு தொழில்சார் கல்வி நிறுவனங்களும் அடங்கும். 1977ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஜெயா கல்வி அறக்கட்டளை இதனை நிர்வகிக்கிறது.
![]() | |
குறிக்கோளுரை | எங்கள் சேவை உங்கள் வெற்றி |
---|---|
வகை | தனியார் கல்விநிறுவனம் |
உருவாக்கம் | 1977 |
அமைவிடம் | திருநின்றவூர், தமிழ்நாடு, இந்தியா |
வளாகம் | ஊரகம் |
இணையதளம் | www.jayagc.org |
கல்வி நிறுவனங்கள்தொகு
- ஜெயா பொறியியல் கல்லூரி
- ஜெயா சக்தி பொறியியல் கல்லூரி
- ஜெயா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி
- ராகாஸ் பல்மருத்துவ கல்லூரி
- ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- ஜெயா மெட்ரிகுலேஷன் பள்ளி