ஜெயின் நீர்ப்பாசனம்
ஜெயின் நீர்ப்பாசனம் (Jain Irrigation Systems; முபச: 500219
வகை | பொதுவில் பட்டியிலிடப்பட்ட நிறுவனம் (முபச: 500219
and தேபச: JISLJALEQS) |
---|---|
நிறுவுகை | ஜலகாவோன், மகாராஷ்டிரா, இந்தியா (1989) |
தலைமையகம் | ஜலகாவோன், இந்தியா |
முதன்மை நபர்கள் | பவார்லால் ஜெயின், நிறுவனர், சேர்மன் அசோக் பி. ஜெயின் துணை-சேர்மன் அணில். பி. ஜெயின், தலைமை செயற்குழு அதிகாரி அஜீத் பி. ஜெயின், தலைமை நடவடிக்கை அதிகாரி |
தொழில்துறை | வேளாண்மை நீர்ப்பாசனம் நீர்க்குழாய் சூரிய ஆற்றல் |
வருமானம் | ரூ. 3650 கோடிகள் (2010) [1] |
பணியாளர் | > 7,500 (2010) |
இணையத்தளம் | www.jains.com |
) ஒரு இந்திய நிறுவனம். இந்நிறுவனத்தில் 7500 மேற்பட்ட பணியளர்கள் வேலை செயிகின்றனர். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.