ஜெய் கிருஷ்ணா மண்டல்
இந்திய அரசியல்வாதி
ஜெய் கிருஷ்ணா மண்டல் (Jai Krishna Mandal) பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1998 முதல் 1999 வரை இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவையில் பூர்ணியா மக்களவைத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 1990-ல் நடைபெற்ற தேர்தலில் பப்பு யாதவிடம் தோல்வியடைந்தார்.[1]
ஜெய் கிருஷ்ணா மண்டல் | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1998–1999 | |
முன்னையவர் | பப்பு யாதவ் |
பின்னவர் | பப்பு யாதவ் |
தொகுதி | பூர்ணியா மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 திசம்பர் 1950 பாராகரி, பூர்ணியா மாவட்டம், பீகார் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | சுசுமா மண்டல் |
பெற்றோர் |
|
கல்வி | இளங்கலை |
முன்னாள் கல்லூரி | பீகார் தேசியக் கல்லூரி |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rediff On The NeT: Pappu Yadav wins Purnea seat". www.rediff.com.