ஜெய் பிரகாஷ் நாராயண் யாதவ்

இந்திய அரசியல்வாதி

ஜெய் பிரகாஷ் நாராயண் யாதவ் பீகாரிய அரசியல்வாதி. இவர் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1954-ஆம் ஆண்டின் ஆகஸ்டு இரண்டாம் நாளில் பிறந்தார்.[1]

பதவிகள்

தொகு

சான்றுகள்

தொகு