எரிக்கோ
பாலத்தீனியப் பகுதியிலுள்ள ஒரு நகரம்
(ஜெரிக்கோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எரிக்கோ (Jericho, /ˈdʒɛrɪkoʊ/; அரபு மொழி: أريحا; எபிரேயம்: יְרִיחוֹ) என்பது யோர்தான் நதிக்கு அண்மையில் அமைந்துள்ள ஓர் நகரம். 2007 இல் இதன் மக்கள் தொகை 18,346 ஆக இருந்தது[2] இந்நகர் 1948 முதல் 1967 வரை யோர்தான் வசமிருந்தது. 1967 இல் இருந்து இசுரேயலின் இருந்து வருகின்றது. 1994 முதல் இதன் நிர்வாகப் பொறுப்பு பாலஸ்தீன அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டது.[3][4] இந்நகர் உலகிலுள்ள தொடர்ச்சியான மனித இருப்புக்கு உள்ளாகி நகரங்களில் ஒன்று.[5][6][7]
எரிக்கோ | |
---|---|
ஏனைய transcription(s) | |
• அரபி | أريحا |
• Also spelled | Ariha (official) |
• எபிரேயம் | יריחו |
அதிகார சபை | Jericho |
உருவாக்கம் | கி.மு. 9600 |
அரசு | |
• வகை | City (from 1994) |
• நிருவாகத் தலைவர் | கசேன் சலே[1] |
மக்கள்தொகை (2006) | |
• Jurisdiction | 20,300 |
பெயர் விளக்கம் | "நறுமணம்" |
இணையதளம் | www.jericho-city.org |
உசாத்துணை
தொகு- ↑ Elected City Council Municipality of Jericho பரணிடப்பட்டது 2008-05-05 at the வந்தவழி இயந்திரம். Retrieved 8 March 2008.
- ↑ 2007 PCBS Census. Palestinian Central Bureau of Statistics (PCBS).
- ↑ The lost Jewish presence in Jericho, Jerusalem Post
- ↑ Palestinian farmers ordered to leave lands Al Jazeera. 29 August 2012
- ↑ Gates, Charles (2003). "Near Eastern, Egyptian, and Aegean Cities", Ancient Cities: The Archaeology of Urban Life in the Ancient Near East and Egypt, Greece and Rome. Routledge. p. 18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-01895-1.
Jericho, in the Jordan River Valley in Palestine, inhabited from ca. 9000 BC to the present day, offers important evidence for the earliest permanent settlements in the Near East.
- ↑ Murphy-O'Connor, 1998, p. 288.
- ↑ Freedman et al., 2000, p. 689–671.