ஜெர்மன் மோடெனா

ஜெர்மன் மோடெனா (இடாய்ச்சு மொழி: Deutsche Modeneser) பல ஆண்டுகால தேர்ந்தெடுத்த கலப்பினப்பெருக்க முறையால் உருவாக்கப்பட்ட ஆடம்பரப் புறா வகையாகும்.[1] ஜெர்மன் மோடெனா மற்றும் அனைத்து புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை 400 கிராமுக்கு மிகாமல் காணப்படும் சிறிய புறா வகையாகும்.

ஜெர்மன் மோடெனா
கருப்பு கசி ஜெர்மன் மோடெனா
நிலைபொதுவாகக் காணப்படுபவை
தோன்றிய நாடுஜெர்மனி
வகைப்படுத்தல்
அமெரிக்க வகைப்படுத்தல்ஆடம்பரப் புறாக்கள்
ஐரோப்பிய வகைப்படுத்தல்பயன்பாட்டு புறாக்கள்
குறிப்புகள்
மோடெனா புறாக்களின் இரு முக்கிய வகைகளில் ஒன்று.
மாடப் புறா
புறா

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெர்மன்_மோடெனா&oldid=2655857" இலிருந்து மீள்விக்கப்பட்டது