ஜெர்ரி லுவிஸ்
அமெரிக்க நகைச்சுவை நடிகர், திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்
ஜெர்ரி லுவிஸ் (Jerry Lewis) (பிறப்பு: மார்ச்சு 16, 1926 - 20 ஆகத்து 2017), என்கிற ஜோசேப் லிவிட்ச, ஓர் அமெரிக்க நகைச்சுவை நடிகர், திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். நடிகர் டின் மார்ட்டின் கூட் இவர அமைதத மார்ட்டின்-லுவிஸ் கூட்டணி 1946ல் இருந்து 1956 வ்ரை அமெரிக்காவில் முன்னிலையில் இருந்தது. பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் நாகேஷ் "இந்தியாவின் ஜெர்ரி லுவிஸ்" என்று அழைக்கப்பட்டார்.[1]
ஜெர்ரி லுவிஸ் | |
---|---|
1975ல் | |
இயற் பெயர் | ஜோசேப் லிவிட்ச |
பிறப்பு | ஐக்கிய அமெரிக்கா | மார்ச்சு 16, 1926
தொழில் | நடிகர் |
நடிப்புக் காலம் | 1931–2017 |
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Everybody Loves Somebody Sometime (Especially Himself): The Story of Dean Martin and Jerry Lewis by Arthur Marx, New York, NY: Hawthorn Books, 1974, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8015-2430-1
- The Jerry Lewis Films by James L. Neibaur and Ted Okuda (Lewis is quoted throughout). Jefferson, NC: McFarland & Company, 1994, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89950-961-4
- King of Comedy: The Life and Art of Jerry Lewis by Shawn Anthony Levy. New York: St. Martin's Press, 1997, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-312-13248-4
- That Kid: The Story of Jerry Lewis by Richard Gehman. New York: Avon Books, 1964.