ஜெ. எப். பிளாகிஸ்டன்

ஜான் பிரான்சிஸ் பிளாகிஸ்டன் (John Francis Blakiston) (பிறப்பு:21 மார்ச் 1882 - இறப்பு: 8 சனவரி 1965) ஐக்கிய இராச்சியத்தில் பிறந்த இவர் பிரித்தானிய இந்தியத் தொல்லியலாளர் ஆவர். இவர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது 1911-ஆம் ஆண்டில் இந்தியத் தொல்லியல் ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். தயாராம் சகானிக்கு பின்னர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைவமை இயக்குநராக 1935-ஆம் ஆண்டு முதல் 1937-ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

ஜான் பிரான்சிஸ் பிளாகிஸ்டன்
பிறப்பு(1882-03-21)21 மார்ச்சு 1882
இறப்பு8 சனவரி 1965(1965-01-08) (அகவை 82)
குடியுரிமைபிரித்தானியர்
தேசியம்ஐக்கிய இராச்சியம்
துறைவரலாறு, தொல்லியல்
பணியிடங்கள்இந்தியத் தொல்லியல் ஆய்வகம்
தாக்கம் 
செலுத்தியோர்
ஜான் மார்ஷல்

மேற்கோள்கள்

தொகு
  • The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman & Co. 1938. p. 944.
முன்னர் தலைமை இயக்குநர்
இந்தியத் தொல்லியல் ஆய்வகம்

1935-1937
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெ._எப்._பிளாகிஸ்டன்&oldid=3328188" இலிருந்து மீள்விக்கப்பட்டது