தொல்லியல்
தொல்லியல் (Archaeology) என்பது பொருள்சார் பண்பாட்டை அகழ்ந்தெடுத்து தொன்மைக்கால மாந்தர் செயல்பாட்டைப் பகுப்பாய்வு செய்யும் அறிவியல் புலமாகும். இவ்வகைப் பொருள்சார் பண்பாட்டுத் தொல்லியல் ஆவணங்களில் கட்டிடக்கலை, தொல்பொருட்கள், தொல்லுயிர் எச்சம், மனித எச்சங்கள், சூழலியல் எச்சங்கள் ஆகியன உள்ளடங்கும். எனவே தொல்லியலை சமூகவியல் கிளைப்புலமாகவும் மாந்தவாழ்வியல் கிளைப்புலமாகவும் (humanities) கருதலாம்.[1][2] ஐரோப்பாவில் தனிப்புலமாகவும் பிறபுலங்கள் சார்ந்த கிளைப்புலமாகவும் பார்க்கப்படுகிறது; வட அமெரிக்காவில், தொல்லியல் மானிடவியலின் கிளைப்புலமாகவே நோக்கப்படுகிறது.[3]

தொல்லியலாளர்கள் கிழக்கு ஆப்பிரிகாவில் உலோம்கிவியில் கிமு 3.3 மில்லியன் ஆண்டுகள் முந்தைய கற்கருவிகளின் கண்டுபிடிப்பு முதல் மிக அண்மைய பத்தாண்டுகள் வரையிலான மாந்தரின முந்து வரலாற்றையும் வரலாற்றுக் காலத்தையும் பயில்கின்றனர்.[4]
தொல்பொருளியலின் இலக்குகள் வேறுபடுவதுடன், இதன் நோக்கங்கள், பொறுப்புக்கள் தொடர்பான வாதங்களும் இருந்துவருகின்றன. சில இலக்குகள், வரலாற்றுக்கு முந்திய மற்றும் வரலாற்றுக் கால மனிதப் பண்பாட்டின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் ஆவணப்படுத்தல், அவற்றை விளக்குதல்; பண்பாட்டு வரலாற்றைப் புரிந்து கொள்ளுதல்; பண்பாட்டுப் படிமுறை வளர்ச்சியைக் கால வரிசைப்படுத்தல்; மனித நடத்தைகள் பற்றி ஆய்வு செய்தல் என்பவற்றை உள்ளடக்குகின்றன.
தொல்லியலாளர்கள், தங்கள் துறையில் பயன்படுத்தப்படும் முறைகள் பற்றி ஆய்வு செய்வதிலும் கவனம் செலுத்துகின்றனர். அத்துடன், கடந்தகாலம் பற்றிய அவர்களது கேள்விகளில் தொக்கி நிற்கும் கோட்பாட்டு மற்றும் தத்துவம் சார்ந்த அடிப்படைகள் தொடர்பான ஆய்வுகளிலும் அவர்களுக்கு ஆர்வம் உண்டு. புதிய தொல்லியற் களங்களைக் கண்டுபிடித்தல், அவற்றில் அகழ்வாய்வு செய்தல், வகைப்படுத்தல், பகுப்பாய்தல் பேணிக்காத்தல் என்பனவெல்லாம், தொல்லியல் சார்ந்த வழிமுறைகளின் பல்வேறு முக்கியமான கட்டங்கள் ஆகும். இவை ஒருபுறம் இருக்கத் தொல்லியலில் பெருமளவு பல்துறைசார் ஆய்வுகளும் நடைபெறுகின்றன. இதற்காக இது, வரலாறு, கலை வரலாறு, செந்நெறி இலக்கியம், புவியியல், நிலவியல், இயற்பியல், தகவல் அறிவியல், வேதியியல், புள்ளியியல், தொல்பழங்காலச்சூழலியல், தொல்விலங்கியல், தொல்தாவரவியல் போன்ற துறைகளில் தங்கியுள்ளது.
தொல்லியலின் வரலாறு தொகு
ஃபிளவியோ பியோண்டோ என்ற இத்தாலிய வரலாற்று அறிஞர் பண்டைய உரோமின் தொல்பொருட்களைக் கொண்டு ஒரு முறையான காலக்கணிப்பு முறையை உருவாக்கினார். அதனால் இவர் தொல்லியலைக் கண்டுபிடித்தவர் என்று போற்றப்படுகிறார். சிரியேக்கோ பிசிகோலி என்ற இத்தாலிய வணிகர் கிழக்கு மத்திய கடலில் உள்ள தொல்பொருள்களைக் கொண்டு கமாண்டரியா என்ற ஆறு தொடர் புத்தகங்களை பதினான்காம் நூற்றாண்டில் எழுதினார். அதனால் இவர் தொல்லியலின் தந்தை என்று போற்றப்படுகிறார்.
இதன்பிறகு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய நாடுகளில் இத்துறை பெரும் வளர்ச்சி அடைந்தது. ஐரோப்பியர்கள் மறைந்து போனதாகக் கருதப்படும் ட்ராய் நிலத்தை பற்றி அறிவதற்கான முயற்சிகளும் சார்லசு டார்வினின் பரிணாமக் கொள்கையும் இத்துறை வளர்ந்ததற்கு முக்கியக் காரணிகளாக கருதப்படுகின்றன.
கல்விசார் துணைத் துறைகள் தொகு
காலத்தினால் அல்லது பிரதேசத்தினால் வேறுபடுத்தப்படுகின்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட சில துணைத்துறைகளைக் கீழே காண்க.
- ஆப்பிரிக்கத் தொல்லியல்
- அமெரிக்கப் பழங்குடி மக்களின் தொல்லியல்
- ஆத்திரேலியத் தொல்லியல்
- ஐரோப்பியத் தொல்லியல்
- தொழில்துறைத் தொல்லியல் தொழிற் புரட்சியின் சின்னங்களான பொருட்களின் பேணுகையில் கவனம் செலுத்துவது.
- நிலக்கிடப்புத் தொல்லியல் - நிலவியல் அமைப்புகளில் அகழாய்வுக்கு உட்பட்ட இடத்தின் நில அமைப்புகள் முன்பும் இப்போதும் எப்படி இருந்தன என்று படிக்கின்ற துறை.
- கடல்சார் தொல்லியல் கடலில் மூழ்கிய பண்டைய தொல்லியல் எச்சங்களை கண்டறிந்து அந்நாகரிகத்தின் கடல்வணிகம், துறைமுகக் கட்டுமானம் மற்றும் கடல்சார் மக்களின் வாழ்க்கை போன்றவற்றை கண்டறிவதில் கவனம் செலுத்துவது. (எ.கா. இந்தியாவில் பல மாநில அல்லது தேசிய தொல்பொருளியல் அருங்காட்சியகங்கள் இருந்தாலும் தொல்லியல் அருங்காட்சியகம், பூம்புகார் மட்டுமே கடல்சார் தொல்லியல் பொருட்களை ஆவணப்படுத்துவதை கூறலாம்.
- மத்திய கிழக்குத் தொல்பொருளியல்
- மத்தியகாலத் தொல்பொருளியல் என்பது ரோமருக்குப் பிற்பட்ட, பதினாறாம் நூற்றாண்டு வரையான, ஐரோப்பியத் தொல்பொருளியல் பற்றிய படிப்பாகும்.
- மத்திய காலத்துக்குப் பிற்பட்ட தொல்பொருளியல் ஐரோப்பாவில் பதினாறாம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட வரலாற்றை கண்டறிய உதவும் துறை.
- நவீன தொல்பொருளியல்
காலக்கணிப்பு முறைகள் தொகு
தொல்லியல் அகழாய்வுகளில் கிடைக்கும் பொருட்களை பல்வேறு முறைகளில் கிடைக்கும் பொருட்களின் தன்மைக்கு ஏற்ப அவற்றைக் காலக்கணிப்புக்கு உட்படுத்துகின்றனர். அவற்றை மூன்றாக வகைப்படுத்தி சார்பற்ற காலக்கணிப்பு முறைகள், சார்புடைய காலக்கணிப்பு முறைகள், சமான காலக்கணிப்பு முறைகள் அவற்றின் கீழ் பல்வேறு முறைகளை உள்ளடக்குகின்றனர்.
சார்பற்ற காலக்கணிப்பு முறைகள் தொகு
- கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு
- கால இடைவெளி அளவியல்
- வெப்பக்குழலாய்வுச் காலக்கணிப்பு
- ஒளிக்குழல் காலக்கணிப்பு
- நாணயவியல்
- பொட்டாசியம்-ஆர்கான் காலக்கணிப்பு
- ஈய அரிப்புச் காலக்கணிப்பு
- அமினோ அமிலக் காலக்கணிப்பு
- தொல்பொருளின் மேல் படிந்த எரிமலைக் குழம்புக் கட்டியின் மீது நீரை பாய்ச்சும் முறை
சார்புடைய காலக்கணிப்பு முறைகள் தொகு
சார்புடைய காலக்கணிப்பு முறைகளாக அதிகம் அறிய வருவது மண்ணடுக்காய்வாகும். இம்முறையின் படி அகழாய்வில் கிடைக்கும் பொருள் எத்தனை அளவு ஆழத்தில் கிடைக்கின்றன என்பதை பொறுத்து தோண்டி எடுக்கப்பட்ட தொல்பொருளின் காலம் கணிக்கப்படுகிறது.
சமான காலக்கணிப்பு முறைகள் தொகு
- தொல் புவிகாந்தவியல் - பூமியின் துருவங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மாறிக்கொண்டே இருக்கும். அகழாய்வில் கிடைத்த தொல்பொருளின் பாலத்தில் உள்ளப்பாறைகளில் அக்காலத்தில் பாறையின் அச்சு எங்கிருந்தது என்பதை கணித்து அதை இப்போது பாறையின் அச்சு இருக்கும் இடத்தோடு தொடர்புப்படுத்தி அதில் வரும் கோண வித்யாசங்களைக் கொண்டு தொல்பொருளின் காலத்தை கணிக்கும் முறை.
- எரிமலைச்சாம்பல் காலக்கணிப்பு - அகழாய்வில் கிடைத்த தொல்பொருளின் பாலத்தில் ஏதேனும் எரிமலைக் குழம்பின் துணுக்குகள் காணப்பட்டால் அத்துணுக்கு எந்த எரிமலையில் வந்தது என்பதை கண்டறிந்து அந்த எரிமலை வெடித்ததன் காலத்தை தொடர்புப்படுத்தி தொல்பொருளின் காலத்தை கணிக்கும் முறை.
- உயிர்வளிம ஓரகத் தனிம மண்ணடுக்காய்வு - அகழாய்வில் கிடைத்த தொல்பொருளின் காலத்தில் இருந்த வானிலையைக் கொண்டு காலம் கணித்தல். (எ.கா. இடைப்பணியூழியின் பாலநிலையில் உள்ள பொருள் 1,15,000 ஆண்டுகள் பழமையானது என கணிக்கப்படும்.
மேலும் காண்க தொகு
- மானிடவியல்
- தொல்லியல்
- தொல்மரபியல்
- சமய, சடங்குசார் தொல்லியல்
- செவ்வியல் தொல்லியல்
- தொல்மானிடவியல்
மேற்கோள்கள் தொகு
- ↑ Renfrew and Bahn (2004 [1991]:13)
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Haviland et al. 2010, ப. 7,14
- ↑ Roche, Hélène; Kent, Dennis V.; Kirwa, Christopher; Lokorodi, Sammy; Wright, James D.; Mortlock, Richard A.; Leakey, Louise; Brugal, Jean-Philip et al. (May 2015). "3.3-million-year-old stone tools from Lomekwi 3, West Turkana, Kenya". Nature 521 (7552): 310–315. doi:10.1038/nature14464. பன்னாட்டுத் தர தொடர் எண்:1476-4687. பப்மெட்:25993961. Bibcode: 2015Natur.521..310H.
பிழை காட்டு: <ref>
tag with name "An anthropic soil transformation fingerprinted by REY patterns" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Anthropological Studies Center (ASC)" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "archaeological" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Ascher1961" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "autogenerated1" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "autogenerated2" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Billmand_Feinman1999" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Binford1962" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Built Environment" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Cadw" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Canadian Geographic Online" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "civilizations" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Denning2004" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Department for Culture Media and Sport - historic environment" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "English Heritage - Stonehenge & the History of England: English Heritage" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Flannery1967" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Flannery1982" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Frison1989" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Gifford-Gonzalez_et_al1985" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "GIS, critique, representation and beyond" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Glasscock_et_al1994" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Gould_Yellen1987" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Gould1971a" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Gould1971b" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Hinshaw2000" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Hodder1982" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Hodder1985" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Hodder1987" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Hodder1990" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Hodder1991" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Hodder1992" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Hodge1937" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "kuznar2001" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Miller_etal1989" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Miller_Tilley1984" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "mit" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Munson_et_al1995" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "ncl" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Ogundele2005" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Pauketat2001" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Planning Policy Guidance 16: Archaeology and planning - Planning, building and the environment - Communities and Local Government" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "rapidcityjournal" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Redman1974" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "renfrew" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Romancing the Past-Archaeology" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Saraydar_Shimada1971" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Saraydar_Shimada1973" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Schott_Sillitoe2005" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Shanks_Tilley1987" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Shanks_Tilley1988" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Shanks1991" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Shanks1993" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Sillet_et_al2006" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Society for American Archaeology" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "The Archaeology Channel and About Us: Archaeological Legacy Institute" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "The University of Exeter - SoGAER - Department of Archaeology" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Tilley1993" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "virt" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Willey1953" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Willey1968" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Yellen1972" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Yellen1977" defined in <references>
is not used in prior text.
<ref>
tag with name "Yellen1991" defined in <references>
is not used in prior text.நூல்தொகை தொகு
- Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).

- Lua error in Module:Citation/CS1 at line 4419: attempt to call field 'set_message' (a nil value).

மேலும் படிக்க தொகு
- Rathje, William; Shanks, Michael; Witmore, Christoper (2013). Archaeology in the Making. London: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-63480-9. https://www.academia.edu/37112895.
- Hodder, Ian; Shanks, Michael; Alexandri, Alexandar; Buchili, Victor; Carman, John; Last, Jonathan; Lucas, Gavin (2008). Interpreting Archaeology: Finding Meaning in the Past. London: Routledge. https://www.academia.edu/37558339.
- Olsen, Bjørnar; Shanks, Michael; Webmoor, Timothy; Witmore, Christopher (2012). Archaeology: The Discipline of Things. Berkeley, Los Angeles, London: University of Caliphornia Press. https://www.academia.edu/36747616.
- Shanks, Michael (1992). Experiencing the Past: On the Character of Archaeology. London and New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-203-97363-1. https://www.academia.edu/4016761.
- Archaeology (magazine)
- Lewis Binford - New Perspectives in Archaeology (1968) ISBN 0-202-33022-2
- Glyn Daniel – A Short History of Archaeology (1991)
- Kevin Greene – Introduction to Archaeology (1983)
- Thomas Hester, Harry Shafer, and Kenneth L. Feder – Field Methods in Archaeology 7th edition (1997)
- Ian Hodder & Scott Hutson – "Reading the Past" 3rd. edition (2003)
- Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- International Journal of South American Archaeology - IJSA (magazine)
- Internet Archaeology, e-journal
- C.U. Larsen - Sites and Monuments (1992)
- Adrian Praetzellis – Death by Theory, AltaMira Press (2000). ISBN 0-7425-0359-3 ISBN 978-0-7425-0359-5
- Colin Renfrew & Paul Bahn – Archaeology: theories, methods and practice, 2nd edition (1996)
- Smekalova, T.N.; Voss O.; & Smekalov S.L. (2008). "Magnetic Surveying in Archaeology. More than 10 years of using the Overhauser GSM-19 gradiometer". Wormianum.
- David Hurst Thomas – Archaeology, 3rd. edition (1998)
- Robert J. Sharer & Wendy Ashmore – Archaeology: Discovering our Past 2nd edition (1993)
- Bruce Trigger – "A History of Archaeological Thought" 2nd. edition (2007)
- Alison Wylie – Thinking From Things: Essays in the Philosophy of Archaeology, University of California Press, Berkeley CA, 2002
வெளி இணைப்புகள் தொகு
- விக்கிமூலத்தில் Archaeology பற்றிய ஆக்கங்கள்
- 400,000 records of archaeological sites and architecture in England
- Archaeolog.org
- Archaeology Daily News
- Archaeology Times | The top archaeology news from around the world
- Council for British Archaeology
- Estudio de Museología Rosario
- Fasti Online – an online database of archaeological sites
- Great Archaeology
- Kite Aerial Photographers – Archaeology பரணிடப்பட்டது 2016-04-25 at the வந்தவழி இயந்திரம்
- NPS Archeology Program: Visit Archeology (Archeology travel guides)
- Sri Lanka Archaeology
- The Archaeological Institute of America
- The Archaeology Channel
- The Archaeology Data Service – Open access online archive for UK and global archaeology
- The Archaeology Division of the American Anthropological Association
- The Canadian Museum of Civilization – Archaeology
- The Society for American Archaeology
- The World Archaeological Congress
- US Forest Service Volunteer program Passport in Time
- World Archaeology News – weekly update from BBC Radio archaeologist, Win Scutt
- The Italian Archaeological Mission in Uşaklı Höyük
- Comprehensive Database of Archaeological Site Reports in Japan