ஜேசன் பேட்மன்
அமெரிக்க நடிகர்
ஜேசன் கென்ட் பேட்மன் (Jason Kent Bateman) (பிறப்பு சனவரி 14, 1969)[1] ஒரு அமெரிக்க நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.[2] 1980களில் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத்துவங்கினார்.[3] அர்ரெசுடட் டெவலப்மென்ட் தொடரில் நடித்ததற்காக கோல்டன் குளோப் விருது மற்றும் சாட்டில்லைட் விருதுகளை வென்றுள்ளார்.[4] சூடோபியா அசைவூட்டத் திரைப்படத்தில் குரல் குடுத்துள்ளார். நெற்ஃபிளிக்சு தொடர் ஒசார்க் இனை இயக்கி நடித்துள்ளார். இதற்காக சிறந்த தொலைக்காட்சித் தொடர் இயக்குநர்கான எம்மி விருதினை வென்றார்.
ஜேசன் பேட்மன் Jason Bateman | |
---|---|
2011 இல் பேட்மன் | |
பிறப்பு | ஜேசன் கென்ட் பேட்மன் Jason Kent Bateman சனவரி 14, 1969 ரை, நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1981–தற்காலம் |
வாழ்க்கைத் துணை | அமாண்டா அன்கா (தி. 2001) |
பிள்ளைகள் | 2 |
உறவினர்கள் | ஜசுடின் பேட்மன் (தங்கை) பவுல் அன்கா (மாமனார்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Jason Bateman: Actor, Film Actor, Television Actor (1969–)". Biography.com (FYI / A&E Networks. Archived from the original on மார்ச்சு 24, 2015. பார்க்கப்பட்ட நாள் சனவரி 1, 2018.
- ↑ Sirota, Brendan Vaughan,Peggy (மார்ச்சு 21, 2013). "Jason Bateman Cover Story - GQ ஏப்ரல் 2013" (in en). GQ. https://www.gq.com/story/jason-bateman-interview-gq-april-2013.
- ↑ Freeman, Hadley (அக்டோபர் 9, 2014). "Jason Bateman: 'My dirty secret? Playing the straight man. Because he gets to be in every scene'" (in en-GB). தி கார்டியன் (UK). https://www.theguardian.com/film/2014/oct/09/jason-bateman-my-dirty-secret-playing-the-straight-man-because-he-gets-to-be-in-every-scene.
- ↑ Smith, Patrick (மே 22, 2013). "Jason Bateman interview: 'Arrested Development gave me a new life'". த டெயிலி டெலிகிராப் (UK). https://www.telegraph.co.uk/culture/tvandradio/10062891/Jason-Bateman-interview-Arrested-Development-gave-me-a-new-life.html. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.