ஜேசன் ஸ்டேதம்

ஜேசன் ஸ்டேதம் (Jason Statham[2][3] பிறப்பு: 26 சூலை 1967[4]) ஒரு ஆங்கில நடிகர் மற்றும் முன்னாள் ஓட்டுனர் ஆவார். அவர் பொதுவாக சண்டை காட்சிகள் மற்றும் வித்தை காட்சிகளில் தானே சாகசங்களை மேற்கொள்கிறார்.[5]

ஜேசன் ஸ்டேதம்
ஜேசன் ஸ்டேதம், 14 மார்ச் 2007
பிறப்பு26 சூலை 1967 (1967-07-26) (அகவை 57)[1]
செஸ்டர்ஃபீல்டு, டெர்பிஷையர், இங்கிலாந்து
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1998–தற்போதும்

திரைப்பட வரலாறு

தொகு
வருடம் தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
1998 லாக், ஸ்டாக் அண்ட் டூ ஸ்மோக்கிங் பேரல்ஸ் பேக்கன்
2000 ஸ்னாட்ச் டர்கிஷ்
டர்ன் இட் அப் மிஸ்டர் பி
2001 கோஸ்ட்ஸ் ஆஃப் மார்ஸ் சார்ஜெண்ட். ஜெரிகோ பட்லர்
தி ஒன் தி ஒன் முதல் முறையாக ஜெட் லீ உடன் இணைந்து.
மீன் மெஷின் துறவி
2002 தெ டிரான்ஸ்போர்டர் பிரான்க் மார்டின்
2003 தெ இத்தாலியன் ஜாப் ராப்
2004 கொலட்டெரல் விமான மனிதன் குணச்சித்திர தோற்றம்
செல்லுலார் ஈதன் வில்லனாக தோற்றத்தில் முதல் படம்
2005 டிரான்ஸ்போர்டர் 2 பிரான்க் மார்டின்
ரிவால்வர் ஜேக் கிரீன்
லண்டன் பேட்மேன்
2006 கேயாஸ்
தெ பிங்க் பேந்தர்
கிரான்க் செவ் செல்லியோஸ்
2007 வார் எப்.பி. ஐ ஏஜண்ட் ஜோன் கிராஃபோர்டு இரண்டாவது முறையாக ஜெட் லீ உடன் சேர்ந்தது
2008 தெ பேங்க் ஜாஃப் டெர்ரி லெதர்
இன் தெ நேம் ஆஃப் தெ கிங்: எ டங்கென் சிகி டேல் ஃபார்மர் டயமன்
டெத் ரேஸ் ஜென்சென் "ஃபிராங்கண்ஸ்டைன்" ஏம்ஸ்
டிரான்ஸ்போர்டர் 3 பிரான்க் மார்டின்
2009 கிரான்க்: ஹை வோல்டெஜ்]] செவ் செல்லியோஸ்
2010 13 ஜேஸ்ப்பர்
தெ எக்ஸ்பென்டபில்ஸ் லீ கிறிஸ்துமஸ் மூன்றாவது முறையாக ஜெட் லீ உடன் சேர்ந்தது
2011 தெ மெக்கானிக் ஆர்தர் பிஷப்
ரோமியோ & ஜூலியட் டைபால்ட் குரல்
பிளிட்ஸ் துப்பறியும் சார்ஜென்ட் டாம் ப்ரேண்ட்ட்
 
2006 இல் ஸ்டேதம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Man of Action". People (Time Inc. (Time Warner)) 64 (10). 5 September 2005. http://www.people.com/people/archive/article/0,,20144234,00.html. பார்த்த நாள்: 16 நவம்பர் 2010. 
  2. BBC "Jason Statham interview" (video). பிபிசி. http://www.bbc.co.uk/films/bbci/new_bbci/?video3 BBC. பார்த்த நாள்: 18 May 2009. 
  3. "Jason Statham interview on ROVE (live in studio) – Bank Job" (video). Rove. Australia. 13 July 2008. பார்க்கப்பட்ட நாள் 18 May 2009.
  4. Nguyen, Lan N. (7 October 2002). "NOT THE USUAL STUNT CASTING HOW REFRESHING! ACTION STAR ISN'T AFRAID TO BREAK A SWEAT". New York Daily News இம் மூலத்தில் இருந்து 1 ஜனவரி 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110101140056/http://www.nydailynews.com/archives/entertainment/2002/10/07/2002-10-07_not_the_usual_stunt_casting_.html. பார்த்த நாள்: 16 November 2010. 
  5. Endelman, Michael (1 September 2006). "Five Things You Should Know About Jason Statham". Entertainment Weekly இம் மூலத்தில் இருந்து 5 டிசம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141205135630/http://www.ew.com/ew/article/0,,1516061,00.html. பார்த்த நாள்: 1 November 2009. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேசன்_ஸ்டேதம்&oldid=3358089" இலிருந்து மீள்விக்கப்பட்டது