ஜேட் ராபிட்
ஜேட் ராபிட் அல்லது யுடு (Jade Rabbit)என்று பெயரிடப்பட்ட விண்கலன் சீனாவால் 02.12.2013 (திங்கட்கிழமை) அதிகாலை 1.30 மணிக்கு விண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ள ஒன்றாகும். இது ஆறு சக்கரங்களுடன் 120 கிலோ எடைகொண்டது. ஜிசாங் செயற்கைக் கோள் ஏவுதளத்திலிருந்து 56.4 மீட்டர் நீளம் கொண்ட 'சாங் இ-3' ஏவூர்தி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது யுடு (ஜேட் ராபிட்) என்ற விண்கலம், டெலஸ்கோப் மற்றும் ஒரு ரோபோட்டிக் லேண்டர் கொண்டது.[1][2][3]
ஜேட் ராபிட் பகி புதிய தொழில்நுட்பத்தில் சாங்-3 என்ற விண்கலம் மூலம் 3பி- கேரியர் ராக்கெட் கொண்டு சிச்சுவான் மாகாணத்தில் உள்ள சிச்சங் ஏவுகணைத்தளத்திலிருந்து விண்ணுக்கு அணுப்பப்பட்டது. [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://tamil.thehindu.com/world/article5415653.ece
- ↑ [https://web.archive.org/web/20131204210536/http://www.maalaimalar.com/2013/12/02132848/China-launches-Jade-Rabbit-fro.html பரணிடப்பட்டது 2013-12-04 at the வந்தவழி இயந்திரம்
- ↑ http://www.bbc.co.uk/news/science-environment-25178299
- ↑ ‘ஜேட் ராபிட்’ என்ற புதிய தொழில்நுட்பம் இணைந்த செயற்கைக்கோளை இன்று விண்ணுக்கு செலுத்தியது[தொடர்பிழந்த இணைப்பு]