ஜேமி பெல் (ஆங்கிலம்:Jamie Bell) (பிறப்பு: 14 மார்ச் 1986) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் கிங் காங், ஜம்பர் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஜேமி பெல்
Jamie Bell
Jamie Bell 2011.jpg
பிறப்புஆண்ட்ரூ ஜேம்ஸ் மட்பின் பெல்
14 மார்ச்சு 1986 (1986-03-14) (அகவை 33)
பில்லிங்காம், துர்ஹாம், இங்கிலாந்து
பணிநடிகை, நடனக் கலைஞர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2000–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஈவான் ராகேல் வுட் (2012–2014)
பிள்ளைகள்1

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேமி_பெல்&oldid=2783944" இருந்து மீள்விக்கப்பட்டது