ஜேமி லீ குர்திஸ்

ஜேமி லீ கர்டிஸ் (Jamie Lee Curtis, பிறப்பு: நவம்பர் 22, 1958) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் காஸ்ட் அவே, தி வெட்டிங் ரிங்கர் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

The Right Honourable
ஜேமி லீ கர்டிஸ்
Jamie Lee Curtis crop.jpg
பிறப்புநவம்பர் 22, 1958 (1958-11-22) (அகவை 64)
சாந்தா மொனிக்கா
அமெரிக்கா
மற்ற பெயர்கள்தி ஸ்க்ரீம் குயின்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1977–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
கிறிஸ்டோபர் (தி. 1984)
பிள்ளைகள்2

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேமி_லீ_குர்திஸ்&oldid=3214207" இருந்து மீள்விக்கப்பட்டது