ஜேம்சு ஓற்றம்

இந்திய விடுதலைப் போராட்டம்

லெப்டினன்ட் ஜெனரல் சர் ஜேம்சு ஓற்றம், முதலாவது இளங்கோமான் GCB,KSI (James Outram, 1st Baronet சனவரி 29,1803 – மார்ச்சு11 1863) 1857ஆம் ஆண்டு சிப்பாய்க் கிளர்ச்சியில் போரிட்ட ஆங்கிலேய படைத்துறை மூத்த அதிகாரி ஆவார். அவரது வீரதீரச் செயல்களுக்காக பிரித்தானியரால் வீரராகக் கருதப்படுபவர்.

ஐக்கிய இராச்சியப் படைத்துறை மூத்த அதிகாரி
ஜேம்சு ஓற்றம், முதலாம் இளங்கோமான்
GCB, KCSI
சேர் ஜேம்சு ஓற்றம்
பட்டப்பெயர்(கள்)இந்தியாவின் கருணை மறவன்
(The Bayard of India)
பிறப்பு(1803-01-29)29 சனவரி 1803
பட்டர்லி, டெர்பிசையர், இங்கிலாந்து
இறப்பு11 மார்ச்சு 1863(1863-03-11) (அகவை 60)
புரோம்லி, கென்ட், இங்கிலாந்து
அடக்கம்
சார்புஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம்
பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்
சேவை/கிளை
  • மும்பை படை
  • வங்காளப் படை
சேவைக்காலம்1819–1860
தரம்ஐக்கிய இராச்சியத்தின் லெப்டினன்ட் ஜெனரல்
போர்கள்/யுத்தங்கள்
விருதுகள்
  • குசுனி விருது
  • சிந்தெ விருது
  • பஞ்சாப் விருது
  • இந்திய பொதுச்சேவை விருது
  • இந்திய கிளர்ச்சி விருது
வேறு செயற்பாடுகள்இலக்னோவிற்கான இருப்பு அமைச்சர்
அவதின் தலைமை ஆணையர்


மரபுடைமை எச்சம்

தொகு

மேலும் படிக்க

தொகு
  • Outram, Lieutenant Colonel James. The Conquest of Scinde: A commentary. London: William Blackwood, 1846.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்சு_ஓற்றம்&oldid=3878715" இலிருந்து மீள்விக்கப்பட்டது