ஜேம்ஸ் பர்கெஸ்
ஜேம்ஸ் பர்கெஸ் (James Burgess (14 ஆகஸ்டு 1832[1] – 3 அக்டோபர் 1916) தொல்லியல் அறிஞரும், 1872-ஆம் ஆண்டில் இந்தியத் தொல்பொருள் வரலாறு நிறுவனத்தை நிறுவியவரும் ஆவார்.[2][3]
இவர் பிரித்தானிய இந்தியாவின் மும்பை மாகாணம், சென்னை மாகாணம் மற்றும் வங்காள மாகாணம் ஆகியவற்றின் புவியியல் கழகத்தின் செயலளராக 1868 முதல் 1881 முடிய பதவி வகித்தவர். மேலும் இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக 1886 முதல் 1889-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.[1]
படைப்புகள்
தொகு- The temples of Shatrunjaya. 1869.
- The rock temples of Elephanta. 1871.
- Temples of Somanath, Gunagadh and Girnar. 1870.
- Scenery and architecture in Guzarat and Rajputana. 1873.
- Notes on Ajanta paintings. 1879.
- The cave temples of India. 1880.
- Archaeological survey of Western India. 9 vols., 1874 - 1905.
- Buddhist stupas of Amaravati, etc. 1887.
- Antiquities of Dabhoi. 1888.
- The Sharqi architecture of Jaiinpur. 1889. (Editor)
- Archaeological research in India. 1890.
- Epigraphia Indica. 1889-94. (2 vols.)
- On Hindu astronomy. 1893.
- Constable's hand-Gazetteer of India. 1898.
- Hypsometry by boiling-point. 1858 and 1863.
- Transliteration of Indian place-names. 1868, 1894-95.
- On the error-function definite integral. 1898. (awarded the Keith medal, R.S.E.)
- The Gandhara sculptures. 1899 and 1900.
- Buddhist art in India. 1901. (enlarged translation)
- The Indian sect of the Jainas. 1903. (translated and edited)
- Fergusson's Indian and eastern architecture. 1919. (enlarged edition)
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Hayavadana Rao, C. (Ed.) (1915) The Indian biographical dictionary 1915. Madras: Pillar & Co., pp. 71-72. At Wikisource.
- ↑ Temple, Richard Carnac. (1922) Fifty years of The Indian Antiquary. Mazgaon, Bombay: B. Miller, British India Press, p. 3.
- ↑ Apte, Pradeep (7 May 2021). "‘त्यांची’ भारतविद्या : सर्वसमावेशक ‘अँटिक्वेरी’…" (in mr-IN). Loksatta (Pune). https://www.loksatta.com/vishesh-news/head-of-the-department-of-archeology-the-indian-antiquary-benevolent-institution-akp-94-2464160/.