ஜேம்ஸ் வெர்னன்

ஜேம்ஸ் வெர்னான் (James Vernon) ஒரு பிரித்தானிய வரலாற்று ஆசிரியர் ஆவார்.[1]

வெர்னான், 1984 ஆம் ஆண்டு முதல் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் படித்தார். மான்செஸ்டரில் அவர் தனது முனைவர் பட்டம் பெற்றபின் 2000 ஆம் ஆண்டு வரை மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். பிறகு, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அங்கு உலக வரலாறு மற்றும் பிரித்தானிய வரலாறு கற்பிப்பதில் கவனம் செலுத்தினார். வெர்னான், 19 ஆம் நூற்றாண்டின் பிரித்தானிய வரலாறு, பஞ்சம் குறித்த வரலாறு ஆகியவற்றைப் பேசும் அவரது நூல்களுக்காகவும் பண்பாடு மற்றும் பின் குடியேற்றவாத கால குவியம் குறித்த அவருடைய கேள்விகளுக்காகவும் அறியப்படுகிறார்.

சான்றுகள்

தொகு
  1. "vernon".

வெளியிணைப்புகள்

தொகு

வெர்னன் யூ சி பெக்கர்லியில்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_வெர்னன்&oldid=2608206" இலிருந்து மீள்விக்கப்பட்டது