ஜேம்ஸ் ஹென்ரி அப்பெர்லே ட்ரெமென்கீர்
சேமுசு என்றி அப்பெர்லே திரெமென்கீர் (James Henry Apperley Tremenheere. 30 அக்டோபர், 1853 – 28 அக்டோபர், 1912) , இந்தியாவில் பிறந்த ஆங்கிலேயக் காலனித்துவ அதிகாரியும் மட்டைப்பந்து வீரருமாவார் . 1891ஆம் ஆண்டில் செங்கல்பட்டு மாவட்டத்தின் ஆட்சியராக பணியாற்றினார். செங்கல்பட்டு மாவட்டத்தின் பறையர்களின் வாழ்வு குறித்து அறிக்கை தயாரித்தவர். இந்த அறிக்கையே பிரித்தானிய அரசு 1010/1892 உத்தரவை பிறப்பிக்க காரணமாய் இருந்தது. இந்த உத்தரவு பட்டியல் பிரிவு மக்கள் சிலர் நில உரிமை பெற வழிவகை செய்தது.[1]
ஜேம்ஸ் ஹென்ரி அப்பெர்லே ட்ரெமென்கீர் | |
---|---|
பிறப்பு | 30 அக்டோபர் 1853 |
இறப்பு | 28 அக்டோபர் 1912 (அகவை 58) |
கல்லறை | Brookwood Cemetery |
வேலை வழங்குபவர் | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Ilangovan Rajasekaran. "How Dalit lands were stolen". Frontline. Archived from the original on 2018-06-18. பார்க்கப்பட்ட நாள் 6 மே 2017.