ஜே. கே. கே. நடராஜா கலை அறிவியல் கல்லூரி

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள கல்லூரி

ஜே.கே.கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (J.K.K. Nattraja College of Arts & Science) என்பது தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரியாகும். இது 1974 இல் நிறுவப்பட்டது. இக்கல்லூரி பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவுப் பெற்றது.[1] இங்கு கலை, வணிகம் மற்றும் அறிவியல் படிப்புகள் வழங்கப்படுகிறது.

ஜே.கே.கே. நடராஜா கலை அறிவியல் கல்லூரி
வகைபொது
உருவாக்கம்1974
அமைவிடம், ,
வளாகம்Urban
சேர்ப்புபெரியார் பல்கலைக்கழகம்
இணையதளம்arts.jkkn.ac.in

துறைகள் தொகு

அறிவியல் தொகு

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • தாவரவியல்
  • கணினி அறிவியல்

கலை மற்றும் வணிகம் தொகு

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • பொருளியல்
  • வணிக நிர்வாகம்
  • வணிகம்

அங்கீகாரம் தொகு

கல்லூரியானது பல்கலைக்கழக மானியக் குழுவால் (யுஜிசி) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்புகள் தொகு

  1. "Affiliated College of Periyar University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-07-25. {{cite web}}: Cite has empty unknown parameter: |3= (help)

வெளி இணைப்புகள் தொகு