ஜே. கே. கே. நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி

ஜே. கே. கே. நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி' என்பது ஜே. கே. கே. ரங்கம்மாள் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் அண்ணா பல்கலைகழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழகத்தின் மிகச்சிறந்த தனியார் பொறியியல் கல்லூரி ஆகும்.

ஜே. கே. கே. நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி
ஜே. கே. கே. நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியின் சின்னம்
வகைதனியார்
உருவாக்கம்ஜே. கே. கே. நடராஜா
நிறுவுனர்ஜே. கே. கே. நடராஜா
தலைவர்ஸ்ரீமதி. ந. செந்தாமரை
பணிப்பாளர்திரு. செ. ஓம்சரவணா
அமைவிடம், ,
சேர்ப்புஅண்ணா பல்கலைகழகம்
இணையதளம்http://engg.jkkn.ac.in/

வரலாறு

தொகு

ஜே. கே. கே. ரங்கம்மாள் அறக்கட்டளையானது 1969 ஆம் ஆண்டில் கொடைவள்ளல் திரு.ஜே. கே. கே. நடராஜா ஐயா அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது, பொறியியல், மருந்தக கல்லூரி, பல் மருத்துவகல்லூரி, செவிலியர் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேல்நிலை பள்ளி மற்றும் தொடக்கபள்ளி ஆகியவற்றை அவற்றின் கீழ் துவக்கப்பட்டு செம்மையாக நடத்தி வருகிறது. ஜே. கே. கே. நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியானது ஏஐசிடிஇ, புதுதில்லியின் அங்கீகாரமும், சென்னை அண்ணா பல்கலைகழக அங்கீகாரமும் அமையப்பெற்றுள்ளது.

படிப்புகள்

தொகு

இளநிலை படிப்புகள்

  • B.E.[Computer Science & Engineering]
  • B.E.[Electronics & Communication Engineering]
  • B.E.[Electrical & Electronics Engineering]
  • B.E.[Mechanical Engineering]
  • B.TECH.,[Information Technology]

முதுநிலை படிப்புகள்

  • M.E [Computer Science & Engineering]
  • Master of Business Administration

வெளிப்புற இணைப்புகள்

தொகு

அதிகாரபூர்வ இணையதளம்

தொகு