ஜே. டி. பாட்டீல்
ஜே. டி. பாட்டீல் (J. D. Patil) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் கர்நாடக சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் இருக்கிறார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜே. டி. பாட்டீல் | |
---|---|
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2013–2018 | |
முன்னையவர் | முருகேஷ் நிரானி |
தொகுதி | பிலாகி சட்டமன்றத் தொகுதி |
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1994–2004 | |
முன்னையவர் | யல்லிகுட்டி கங்காதரப்பா குருசிட்டப்பா |
பின்னவர் | முருகேஷ் நிரானி |
தொகுதி | பிலாகி சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அமல்சாரி |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
கல்வி | இளம் அறிவியல் |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | விவசாயி |
தொகுதி
தொகுஇவர் பிலாகி சட்டமன்றத் தொகுதியின் சார்பாகப் போட்டியிட்டு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
அரசியல் கட்சி
தொகுஇவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sitting and previous MLAs from Bilgi Assembly Constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 26 May 2016.
- ↑ "Karnataka 2013 JAGADISH PATIL (Winner) BILGI (BAGALKOT)". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 26 May 2016.
- ↑ "Bilgi MLA refutes charge". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 26 மே 2016.