ஜே பருச்செல்

ஜே பருச்செல் (ஆங்கில மொழி: Jay Baruchel) (பிறப்பு: ஏப்ரல் 9, 1982) ஒரு கனடா நாட்டு நடிகர், எழுத்தாளர், நகைச்சுவை கலைஞர் மற்றும் குரல் நடிகர் ஆவார். இவர் ரோபோகாப் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் ஹவ் டு ட்ரெய்ன் யுவர் டிராகன் 2 போன்ற திரைப்படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜே பருச்செல்
Jay Baruchel, 2014 WonderCon-1-crop.jpg
பிறப்புஜொனாதன் ஆடம் சவுண்டர்ஸ் பருச்செல்
ஏப்ரல் 9, 1982 (1982-04-09) (அகவை 39)
ஒட்டாவா
ஒன்ராறியோ
கனடா
பணிநடிகர்
எழுத்தாளர்
நகைச்சுவை நடிகர்
குரல் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
1995–இன்று வரை
சமயம்அறியவியலாமைக் கொள்கை

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜே_பருச்செல்&oldid=2966361" இருந்து மீள்விக்கப்பட்டது