ஜோங் தீவு
ஜோங் தீவு அல்லது பாய்மரப் படகு தீவு என்பது சிங்கபூரின் பிரதான தீவிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு கூம்பு வடிவ தீவாகும். இந்த தீவில் மனிதர்கள் வசிப்பதில்லை.
பெயர்க்காரணம்
தொகுமுன்போருகாலத்தில் ஒரு சீனரின் பாய்மரப்படகு இந்த வழியாக வந்த பொழுது, ஒரு கடற் கொள்ளையர்கள் கூட்டம் இவர்களை தாக்க முயன்றது. அதில் அந்த சீனர் பயங்கரமாக கத்தியதில், கடல் தேவதைகள் மிரண்டு அந்த கப்பலை தீவாக மாற்றிவிட்டனர் என்று கூறுகின்றனர்.