ஜோசு பிலிப் டிசோசா
இந்திய அரசியல்வாதி
ஜோசு பிலிப் டிசோசா (Jose Philip D'Souza) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். கோவாவினைச் சார்ந்த டிசோசா தேசியவாத காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார். டிசோசா தெற்கு கோவாவில் உள்ள வாஸ்கோ தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.[1][2][3]
ஜோசு பிலிப் டிசோசா | |
---|---|