கோவாவின் சட்டமன்றம்

கோவாவின் சட்டமன்றம் ஓரவை முறைமை கொண்டது. இதில் 40 உறுப்பினர்கள் இருப்பர். இவர்கள் இயற்றப்படும் சட்டத்தை ஆதரித்தோ எதிர்த்தோ வாக்களிப்பர்.

கோவாவின் சட்டமன்றம்
Legislative Assembly of Goa
Coat of arms or logo
வகை
வகை
ஒரு அவை
ஆட்சிக்காலம்
5 ஆண்டுகள்
தலைமை
சபாநாயகர்
ராஜேந்திர அர்லேக்கர், பாரதிய ஜனதா கட்சி
19 மார்ச்சு 2012[1][2]
துணை சபாநாயகர்
அனந்த் சேத், பாரதிய ஜனதா கட்சி
2012
ஆளுங்கட்சித் தலைவர்
எதிர்க்கட்சித் தலைவர்
பிரதாப்சிங் ராணே, இந்திய தேசிய காங்கிரசு
மார்ச்சு, 2012
கட்டமைப்பு
உறுப்பினர்கள்40
அரசியல் குழுக்கள்
     பாரதிய ஜனதா கட்சி (27)

     இந்திய தேசிய காங்கிரசு (5)
     மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி (1)
     கோவா விகாஸ் கட்சி (1)

     சுயேட்சை (3)
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
4 மார்ச்சு, 2017
வலைத்தளம்
Goa Assembly

தற்போதைய அரசுதொகு

பதவி பெயர்
ஆளுநர் மிருதுளா சின்கா
முதலமைச்சர் லட்சுமிகாந்த் பர்சேகர்
உள்துறை அமைச்சர் லட்சுமிகாந்த் பர்சேகர்
துணை முதலமைச்சர் பிரான்சிஸ் டி சவுசா
சபாநாயகர் ராஜேந்திர அர்லேக்கர்
துணை சபாநாயகர் அனந்து சேத்

தேர்தல் முடிவுகள்தொகு

சான்றுகள்தொகு

  1. http://www.navhindtimes.in/goa-news/arlekar-speaker-goa-assembly
  2. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/rajendra-arlekar-elected-speaker-of-goa-assembly/article3014856.ece

இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவாவின்_சட்டமன்றம்&oldid=2972639" இருந்து மீள்விக்கப்பட்டது