ஜோதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி

ஜோதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள ஒரு தனியார் கல்லூரி[1]. இக்கல்லூரி தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் காட்பாடில் செயல்பட்டு வருகின்றது.

ஜோதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்2000
அமைவிடம்வேலூர்- 63016, தமிழ்நாடு, இந்தியா
சேர்ப்புதிருவள்ளுவர் பல்கலைக்கழகம்
இணையதளம்https://www.dinamalar.com/tnspl_kalvi.asp?id=272&ncat1=Arts%20and%20Science%20Colleges

அறிமுகம்தொகு

இக்கல்லூரி அனைவருக்கும் கல்வி அளிக்கும் நோக்குடன் செயலபட்டு வருகின்றது. இக்கல்லூரி 2000 இல் தொடங்கப்பட்டது. [2]. ==படிப்புகள்==s இக்கல்லூரியில் பின்வரும்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன[3].

  1. கலை, அறிவியல் இளங்கலை

சான்றுகள்தொகு