ஜோனதன் லிபெச்மன்

ஜோனதன் லிபெச்மன் (ஆங்கில மொழி: Jonathan Liebesman) (பிறப்பு: 15 செப்டம்பர் 1976) ஒரு தென்னாப்பிரிக்கா நாட்டு திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதையாசிரியர். இவர் மர்மதேசம் 2, டீன் ஏஜ் மியூடன்ட் நிஞ்சா டேட்டில்ஸ் போன்ற சில திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

ஜோனதன் லிபெச்மன்
Jonathan Liebesman
Jonathan Liebesman by Gage Skidmore.jpg
பிறப்பு15 செப்டம்பர் 1976 (1976-09-15) (அகவை 45)
ஜோகானஸ்பேர்க், தென்னாப்பிரிக்கா
பணிதிரைப்பட இயக்குநர்
திரைக்கதையாசிரியர்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோனதன்_லிபெச்மன்&oldid=2514399" இருந்து மீள்விக்கப்பட்டது